மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதனை தொடர்ந்து 272 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
புள்ளி அட்டவணை;




R.Rishma