மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இலங்கை அணியின் இறுதி 11 பேரும் இவர்கள் தான்

(FASTGOSSIP | COLOMBO) – 2019 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியானது செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று(01) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியும் இலங்கை நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இன்று(01) விளையாடும் என எதிர்பார்க்கப்படும் அணி வீரர்கள்;

1.திமுத் கருணாரத்ன 2. குசல் பெரேரா 3. அவிஷ்க பெர்னாண்டோ 4. குசல் மென்டிஸ் 5. ஏஞ்சலோ மேத்யூஸ் 6. மிலிந்த சிறிவர்த்தன 7. தனஞ்ச டி சில்வா 8. திசர பெரேரா 9.இசுறு உதான 10.லசித் மாலிங்க 11. கசுன் ராஜித