மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக எடம்ஸ் நியமிப்பு..

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக ஜிம்மி எடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று வருட காலத்திற்கு குறித்த இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மே.இந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரான ஜிம்ம எடம்ஸ் 54 டெஸ்ட் போட்டிகளிலும் 127 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.