மேற்குலகில் புரளும் துபாய் இளவரசியின் ஆடைக்கலாசரம் (PHOTOS)

மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையான பெண்கள் இஸ்லாமிய கலாசாரத்தினை பின்பற்றுவோர் என்பதில் ஐயமில்லை.

என்றாலும், குறித்த இஸ்லாமிய கலாச்சாரத்தினை உதறித்தள்ளி இஸ்லாம் மதத்தவர்களின் ஆடையினையும் புறக்கணிக்கும் வகையில்  துபாய் நாட்டில் வலம் வரும் விசேட பெண் ஒருவர் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா..? அது வேறு யாருமில்லை. துபாய் அரச குடும்பத்து அமீரா அல் தவீர் எனும் இளவரசியே ஆகும்.

அவர், மேற்குலக கலாசாரத்தின்படியே நடை உடை பாவனைகளை கையாளுகிறார். பிறப்பில் இஸ்லாம் மதத்தில் இருந்தாலும் அரச குடும்ப இளவரசியானாலும் தலை மற்றும் உடற்பகுதி முழுமையாக மறைக்கப்படுவது இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயமாகும்.

மேலும் அவரது நோக்கமும் அவரைப்போன்றே அனைத்துப் பெண்களும் ஆடையணிய வேண்டுமென்பதாகும்..

எனினும், இக்குறித்த இளவரசியானவர் உலகிலுள்ள 70 நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பதுடன் அவரினை உலகம் மிகவும் கருணையுள்ளம் கொண்ட இளவரசி எனவும் போற்றுகின்றது. இவரின் தலைமையில் பொருளாதாரத்தில் பெரும் இக்கட்டுக்களுக்கு ஆளாகியுள்ள நாடுகளில் பல அபிவிருத்திகள் மேற்கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இஸ்லாமிய கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான அவரது ஆடையலங்காரம்..

23-cruise-14

73abba79269ee22093f6aad96c13c208   21108d36cfb844c98d1fa48c93566a6f

c83907a982b47a171b37546a5bef1809

d0b4b241aedc9947978b448867f890da

e529e337-c80a-4024-8009-693ea38f9e5d_16x9_600x338

fashion-2014-11-princess-ameerah-dress-prince-william-kate-middleton-wedding-main

princess-ameerah

Princess-Ameerah-3

rBVaG1WSDj6AfbmfAAGJK5fAoqs262

Vogue+Fashion+Dubai+Experience+Gala+Dinner+NH7rNO3AOX6x