மேலும் ஒரு இலட்சம் பைஸர் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (16) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.