(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 406 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
அதன்படி, இதுவரை 19,438 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe