(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 21,800 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.