(FASTNEWS | COLOMBO)- மேல் மாகாணத்தின் 06வது மாகாண சபையின் கடைசி அமர்வு இன்று(09) இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்லை, ஸ்ரீ ஜயவர்த்தன, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, இல.204 இல் அமையப் பெற்றுள்ள மேல் மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இன்று காலை 09.30 சபை கூடவுள்ளது.
2014ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பமாகிய 06வது மாகாண சபையின் அதிகாரபூர்வ காலமானது இம்மாதம் 21ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.