மேல் மாகாணத்தில் 9 ,645 பேர் டெங்கு நோய் தொற்றினால் பாதிப்பு

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 22,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் 9 ,645 பேர் டெங்கு நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.