மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது..

மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிஸ்சந்திர மற்றும் லலன்த குணசேகர ஆகியோர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கல்கந்த புகையிரத கடவைப்பாதையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையினாலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.