வெசாக் தினம் காரணமாக மே தினத்தினை ஒத்திவைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
மே 01ம் திகதி கொண்டாடப்படும் மே தினம், மே 07ம் திகதி வரை ஒத்திவைக்க அண்மையில் அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma