மைதானத்திலிருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் வெலிக்கட சிறையில்.. (Photos)

தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற சகலதுறை வீரர் திலகரத்ன தில்ஷான் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது எடுப்பட்ட படங்களை அவரின் பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த அந்த படங்கள் கீழே…

14264915_1824880404413016_1751935978956608900_n

14344706_1824880731079650_4556527742073186304_n14358764_1824880707746319_7709573194079237351_n

14358827_1824880554413001_356070590590686607_n