(FASTGOSSIP | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாகும் கூட்டமைப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்துக்கு அமைய விரைவாக கூட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.