(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(27) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த சந்திப்பில் புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.