எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இவர்களில் முன்னாள் ஜனாதிபதி உட்பட 33 பேர் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு வேட்பு மனு வழங்காமைக்கான காரணமும் ரகசியமாக வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலானது,
- மஹிந்த ராஜபக்ச (ஊழல் மோசடி குற்றச்சாட்டு)
- பசில் ராஜபக்ச (திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி மற்றும், தரகு பணம் பெற்றுக்கொண்டமை)
- நாமல் ராஜபக்ச (நிலப்படை குற்றங்கள், நிதி குற்றங்கள்)
- மஹிந்தானந்த அலுத்கமகே (நிதி முறைக்கேடு, ஊழல் மோசடி)
- ரோஹித்த அபேகுணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
- துமிந்த சில்வா (போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடி)
- டிலான் பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
- எஸ்.எம்.சந்தரசேன (இலஞ்ச ஊழல் மோசடி)
- ரஞ்சித் சொய்சா (இலஞ்ச ஊழல் மோசடி)
- மனுஷ நாணயக்கார (இலஞ்ச ஊழல் மோசடி)
- லோஹான் ரத்வத்தே
- உதித்த லொகுபண்டார (இலஞ்ச ஊழல் மோசடி)
- சந்திம வீரக்கொடி
- மேர்வின் சில்வா (இலஞ்ச ஊழல் மோசடி)
- பந்துல குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி கணணி கொள்வனவில் மோசடி)
- விமல் வீரவன்ச (இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் போலி ஆவணங்கள்)
- சஜின் வாஸ் குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
- சரன குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
- பிரேமலால் ஜயசேகர (இலஞ்ச ஊழல் மோசடி)
- லக்ஷ்மன் வசந்தர பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (இலஞ்ச ஊழல் மோசடி)
- டலஸ் அலகப்பெரும (இலஞ்ச ஊழல் மோசடி)
- நிஷாந்த முத்துஹெட்டிகம
- வாசுதேவ நாணயக்கார
- ஜீ.எல்.பீரிஸ்
- கெஹெலிய ரம்புக்வெல்ல (இலஞ்ச ஊழல் மோசடி)
- சரத் குமார குணரத்ன (இலஞ்ச ஊழல் மோசடி)
- பிரசன்ன ரணதுங்க (இலஞ்ச ஊழல் மோசடி)
- உதய கம்மன்பில (இலஞ்ச ஊழல் மோசடி)
- விதுர விக்ரமநாயக
- குமார வெல்கம (இலஞ்ச ஊழல் மோசடி)
- திலும் அமுனுகம
- மஹிந்த யாப்பா அபேவர்தன
(riz)