மைத்திரி – கோத்தா கொலை சதியில் DIG நாலகவின் பங்களிப்பு உறுதி…

(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொலை சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தொடர்ந்தும் இம்மாதம் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை – நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.