(FASTNEWS | COLOMBO)- ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றினை குறித்த கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் இடபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.