மொரகஹந்தை நீர்த்தேக்கத்திட்டம் இன்று மக்களிடம் கையளிப்பு…

மொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம் இன்று(08) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான தேசிய அரசாங்கம் தாபிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையிலேயே, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொரகஹகந்த அணைக்கட்டிலிருந்து நீரை சுப நேரமான காலை 11.20க்கு திறந்துவைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.