மொரட்டுமுல்ல, பிலியந்தலை வீதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.