மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் கல்வி நடவடிக்கை 21 ஆம் திகதி ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) – மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழககத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர இதனை தெரிவித்துள்ளார்.