மொறட்டுவ பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் பாரிய தீ

சற்றுமுன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக விஞ்ஞான கூடக் கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.

தீயணைக்கும் படையினர் களத்தில் உள்ளதோடு, குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

முழுமையான செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள் ..