(FASTNEWS | COLOMBO) – அரச புலனாய்வுத் தகவல்களின்படி தேசிய தௌஹீத் அமைப்பின் இரண்டாவது தலைவாராக கருதப்படும் நௌவர் மௌலவியின் 16 வயதுடைய மகனான மொஹமட் நௌவர் அப்துல்லா அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.