(FASTNEWS|COLOMBO) நேற்று(28) கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, மேல் மாகாண புலனாய்வபை் பிரிவிற்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.