பாகிஸ்தான் அணியின் வீரர் மொஹமட் ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்த முறைப்பாடு போட்டி நடுவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடன் இடம்பெற்ற 3 ஆவது ஒரு நாள் போட்டியின் போது அவரின் பந்து வீச்சை கண்காணித்த போது சந்தேகம் ஏற்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(rizmira)