மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியும் இன்று நள்ளிரவு முதல் குறைவு..

150CC இற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இன்று(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதவிர சிறிய ரக லொறி மற்றும் தனி(சிங்கள்) கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 இலட்சம் ரூபா குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.

 

 

(rizmira)