திருமணத்தின் போது மோதிரம் மாற்றும் வேளையில் மணமகனின் கையில் இரண்டு விரல்கள் இல்லை என்பதனை தெரிந்துகொண்ட மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஹங்குரங்கெத்தயில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மணமகன் விவசாயி என தெரியவந்துள்ளது.
அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் , பெண்ணொருவரை பார்த்து பேசி முடித்துள்ளனர்.
திருமணத்தினத்தன்று , மோதிரம் மாற்றும் வேளையிலேயே , மணமகனின் கையில் மோதிரம் இல்லையென்பதை மணமகள் கண்டுள்ளார்.
பின்னர், மோதிரத்தை வீசிவிட்டு , திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்