(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கபீர் ஹாஷிம் இனது மகளான ஸாரா ஹாஷிம் திருமணம் அண்மையில் கோலாகலமாக இடம்பெற்றது.
இவரது மகள் பெளத்த மத ஒருவரை கரம் பிடித்திருந்ததாக நாம் தெரிவித்திருந்தோம். எனினும், அவர் இஸ்லாம் மதம் மாறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கபீர் ஹாஷிமுக்கு ஒரு பிள்ளை :
பெயர் – ஸாரா கபீர்
எழுத்தாளர் – Voices of Peace
இவர் ஒரு ஆராய்ச்சி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.









