யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.