யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.