(FASTNEWS | COLOMBO) – யாழ் பல்கலைகழக மாணவர்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் மீதான வழக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, இன்று(23) யாழ் பல்கலைகழகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்