யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமைக்கு

(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சக மாணவர்களின் பூரண விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் இக் கல்விப் புறக்கணிப்பினை தொடர்ந்து பல ஜனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பிரிவின் தலைவர் ஆர். கிரிஷாந்தன் எமது பாஸ்ட் நியுஸ் செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவித்திருந்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…