(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது..