யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமிப்பு..

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, ஆர்.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் நேற்று(27) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தருக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)