யாழ்ப்பாண தீபகற்பத்திலிருந்து அதிகளவு மரக்கறிகள் தொகையாக தம்புள்ளைக்கு எடுத்து வரப்படுவதால் இந்நாட்களில் தம்புள்ளை பொருளாதார மையத்தின் மரக்கறிகளது விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நாடளாவிய ரீதியாக உள்ள வர்த்தகர்கள் தம்புள்ளை பொருளாதார மையத்திற்கு வருகை தந்து தொகையாக மரக்கறிகளை கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma