யோஷித’வின் முன்னாள் காதலி தாய்மை பதவியில்…. [PHOTOS]

யோஷித ராஜபக்ஷவின் முன்னாள் காதலியான யசாரா அபேயநாயக்க கடந்த காலங்களில் பெரும் பேசு பொருளாக மாறிய ஒரு சரிதை எனலாம்.

எவ்வாறாயினும், யோஷிதவுடன் இருந்த உறவினை முறித்து பிரபல ரக்பி வீரரான பாசில் மரிஜாவுடன் கைகோர்த்தார்.

தற்போது யசாரா கர்ப்பமாகியுள்ளதாக அவரது கணவர் அவரது உத்தியோகபூர்வ instagram கணக்கில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “My 6 Pack vs her 1 Pack” என குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

05

(rizmira)