முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 26ம் திகதி கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்று(20) அறிவித்தலொன்று அனுப்பப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ, மிஹிந்து மாவத்தையில் உள்ள ரூ.512 லட்சம் பெறுமதியான இடமொன்று விலைக்கு வாங்கியமை குறித்த வழக்கிற்கே இவ்வாறு கல்கிசை நீதவான் நீதிமன்றினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.