யோஷித ராஜபக்ஷ்விற்கு திருமண நிச்சயதார்த்தம் (photos)

(FASTNEWS|COLOMBO) – எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ்வுக்கு நிதீஷா எனும் யுவதியுடன் திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிச்சியதார்த்தத்தில் இணைந்துக்கொண்ட தனது சகோதரனிற்கு நாமல் ராஜபக்ஷ், தமது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Image result for Nithiesha Jayasekera