யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷ உட்பட உள்ளிட்டோருக்கு பிணை மறுப்பு. எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி 

யோஷிதவை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை