யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோரை எதிர்வரும் மார்ச் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
யோஷித உள்ளிட்ட ஐவரும் நீதிமன்றில் ஆஜர்
பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் குறித்த நால்வரும் சற்று முன்னர் கடுவெல நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
இன்னும், நீதிமன்ற வளாகத்திற்கு மஹிந்த,ஷிரந்தி மற்றும் அரசியல் பிரமுகங்களும் வருகை தந்துள்ளனர்.
இன்று யோஷித உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்படுமா என்பது குறித்த கேள்வி கேள்விக்குறியாகவே இருக்கின்றது.