முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ஷ இன்றும் காவற்துறை நிதி குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில் சற்று முன் முன்னிலையானார்.
சீ.எஸ்.என். தொலைகாட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை மோசடி தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்றும் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.