ரங்கன ஹேரத்தின் மற்றுமொரு உலக சாதனை

இலங்கை – இங்கிலாந்து இடையில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று ரங்கன ஹேரத் சாதனை ஒன்றினை பதிவாக்கியுள்ளார்.

ரங்கன ஹேரத் Alex Halesஇனது விக்கெட்டினை கைப்பற்றியமையும் இடது கை பந்து வீச்சில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற வீரராகவும் ஹேரத் இடம்பெற்றுள்ளார். குறித்த விக்கெட் ஆனது ஹேரத்தின் 298ம் விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் Derek Underwood இடம்பெற்றுள்ளதோடு முதல் இடத்தினை நியூசிலாந்து அணி வீரர் டேனியல் விடோரி 362 விக்கெட்களை கைப்பற்றி முதலில் இருக்கிறார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=F84G9Z3eQuM” width=”560″ height=”315″]