இன்று(19) முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 04.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.