ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) தெரிவித்துள்ளது.