(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஞ்சனுக்கு விளக்கமறியல்
24×7 Around the Globe