ரஞ்சித் மத்தும பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.