ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் நேற்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த அவரின் மணிக்கட்டு எலும்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளபோதும் அவரது நிலைமை தீவிரமல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின்…
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களது வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை தனியார் ஹோட்டல்களில், விசேடமாக அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல்களில்…