(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி முன்னணியின் கீழ் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.