ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக்குவதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுவானது எதிர்வரும் ஜனவரி மாதம் 07ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவானது ஜனவரி விசாரணைக்கு…