ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.