ரதன தேரர் FCID இற்கு

(FASTNEWS| COLOMBO) – மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தன்னிடம் உள்ள தகவல்களை பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் கையளிக்க பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அதுரலிய ரதன தேரர் இன்று(01) காலை பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.